Frequently Asked Questions

A TO Z Educational Trust

← Back to Home

ஆமாம் — எங்களது அனைத்து உயர்கல்வி ஆலோசனை சேவைகளும் முழுமையாக இலவசம். Admission பெறும் வரை முழு வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

Engineering, Medical, Nursing, Pharmacy, Arts & Science மற்றும் பல உயர்கல்வி படிப்புகளுக்கான முழு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

Website registration form மூலம் பதிவு செய்யலாம் அல்லது 99949 51264 என்ற எண்ணில் நேரடியாக அழைக்கலாம்.

Scholarship, education loan, fee concession தொடர்பான முழு உதவியும் வழங்கப்படும்.

Tamil Nadu முழுவதும் உள்ள மாணவர்களுக்கு Phone மற்றும் WhatsApp மூலம் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது.